புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (10:03 IST)

தொடர்ந்து 2வது நாளாக சரிந்த சென்செக்ஸ்: ஆனாலும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Share Market
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்றும் சரிந்து உள்ள இருந்தால்ம் குறைவான சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள்  வரை குறைந்தாலும் நேற்றைய வர்த்தக முடிவில் அது 200 புள்ளிகளாக மாறியது. இந்த நிலையில் இன்று 100 சென்செக்ஸ் 40 புள்ளிகள் குறைந்து 60300  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20  புள்ளிகள் குறைந்து 17980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஆரம்பத்தில் சரிந்தாலும் மதியத்திற்கு மேல் படிப்படியாக முன்னேற்றம் ஆகிய நிலையில் இன்றும் அதேபோல் சென்செக்ஸ் புள்ளிகள் படிப்படியாக பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது