வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:56 IST)

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை: ஒரு சவரன் ரூ. 2 லட்சம்!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக கடுமையான  பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், உணவு ,மருந்து, பெட்ரோல் ,டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை சரமாரியாக உயர்ந்து உள்ளது. 
 
இந் நிலையில் ஒரு சவரன் தங்கம் இரண்டு லட்ச ரூபாயாக அங்கு விற்கப்படுகிறது!அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத எ;அளவுக்கு உயர்ந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.