ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (18:39 IST)

பாஜக முன்னிலை: சோகத்தில் மூழ்கியுள்ள காஷ்மீரின் நிலை என்ன?

பாஜகவின் இந்த வெற்றியானது இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
 
ஆறு தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜகவும், 3 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
 
இரண்டாவது முறையாக வெற்றி பெறுள்ள பாஜக, காஷ்மீர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் அஞ்சுகின்றனர்.
 
காஷ்மீருக்கு தேவை அரசியல் தீர்வு; ஆயுதத் தீர்வல்ல. பிற மாநிலங்களில் வாக்குகளை வாங்க பாஜக காஷ்மீர் விவகாரத்தை பயன்படுத்தி கொள்கிறது என்றும் அப்பகுதியில் பேச்சு எழுந்துள்ளது.