1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு
Written By
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (17:23 IST)

பார்ட்டி மயமாகும் சேனாதிபதி

இரவு பார்ட்டிகளில் எஸ்கேப்பாகும் சேனாதிபதி சமீபமாக அடுத்தவர் பார்ட்டிகளில் ஆர்வமாக ஆஜராகிறார். அதுவுமில்லாமல் ஜூனியர் ஹீரோக்களுடன் நல்ல நட்பையும் மெயின்டெய்ன் செய்து வருகிறார்.
 
தந்தையின் அரசியல் ஆசை காரணமாக தனக்குத்தானே போட்டு வைத்த இமேஜ் இரும்புவேலியை தந்தையுடனான லடாய்க்குப் பிறகு சேனாதிபதி உடைக்க ஆரம்பித்துள்ளார். அதன் விளைவுகள்தான் இந்த மாற்றம் என்கிறார்கள்.