1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு
Written By
Last Modified: செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (15:42 IST)

அவரை ஒதுக்கிட்டாங்களாம்

பிரமாண்ட இயக்கனரின் ஆஸ்தான சண்டைப் பயிற்சியாளர் அவர். உச்சத்தின் அனிமேஷன் படத்துக்கும் அவர்தான் சண்டை மாஸ்டர். அவர் தான் பணிபுரியும் படங்களில் பெப்சி தொழிலாளர்களை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை என்று நெடுநா‌ட்களாக புகார். பஞ்சாயத்து செய்தும் மாஸ்டர் கேட்பதாக இல்லை.
 
கடைசியில் புகார் படம் உருவாக்குகிறவர்கள் சங்கத்துக்கு செல்ல, அதன் விக்கிரம தலைவர், மாஸ்டரை எந்த இயக்குனரும் படத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்திருக்கிறாராம். மாஸ்டர் தனது கலர் முடி கலைய என்ன செய்வது என்று யோசித்து வருகிறார்.