செக்கெண்ட் ஹீரோவாகவும் நடிக்க ரெடி: பிக் அப் நடிகரின் பரிதாபம்!!
தமிழ் சினிமாவில் பிக் அப்புக்கு பெயர் பெற்ற நடிகர் தற்போது செக்கெண்ட் ஹீரோவாக நடிக்கவும் தயாராகிவிட்டாராம்.
நடிகர் தற்போது கன்னட படம் ஒன்றில் நடிக்க சம்மதித்துள்ளாராம். ஆனால், ஹிரோ இவர் இல்லையாம் வேறு ஒரு கன்னட நடிகராம்.
திமிரு நடிகர் தனது படத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்த நடிகர் மலையாளத்தில் நெகடிவ் ரோல் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இதற்கெல்லாம் காரணம், நம்பி காசு போட்டு நடித்த மலைவாழ் சம்மந்தமான படம் ஊத்திக் கொண்டதுதான். இதனால், ஏற்பட்ட நஷ்டத்தால் நடிகரின் வீடு கை நழுவியது.
இனிமேலும் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த நடிகர் தற்போது அனைத்து விஷயங்களிலும் இறங்கி வந்துள்ளாராம்.