Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2 குழந்தைகளுக்கு அப்பாவுடன் மில்க் நடிகை திருமணம்?

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (18:14 IST)

Widgets Magazine

மில்க் நடிகை கணவரை பிரிந்த பின் மீண்டும் திருமணம் செய்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். தற்போது தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
மில்க் நடிகை பட்டினத்துக்கு இயக்குநரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். மில்க் நடிகையின் விவாகரத்துக்கு ஒல்லி நடிகர்தான் காரணம் என பல செய்திகள் பரவியது. ஒல்லி நடிகருக்கும் மில்க் நடிகைக்கும் இடையே தொடர்ப்பு உள்ளது என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
 
இந்நிலையில் திருமணமாகி விவாகரத்து ஆன தயாரிப்பாளரை மில்க் நடிகை திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது புதிதாக மில்க் நடிகையுடன் தயாரிப்பாளர் பெயர் அடிப்படுகிறது. இந்த தயாரிப்பாளருக்கு 2 குழந்தைகள் உள்ளதாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆனந்தி ராசியான நாயகி: கிருஷ்ணா பேட்டி!!

கிருஷ்ணா, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பண்டிகை. இந்த படத்தை நடிகை விஜயலட்சுமி ...

news

மாடு விவகாரம் - விஜய் சேதுபதிக்கு வக்கீல் நோட்டீஸ்

யாருக்கும் அடங்காத கொம்பன் காளையைப் படத்தில் பயன்படுத்தியுள்ளதால், விஜய் சேதுபதி உள்ளிட்ட ...

news

டிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

news

விஷ்ணு விஷாலின் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான்…

கதாநாயகன்’ படத்துக்காக அனிருத் பாடிய பாடல்தான், விஷ்ணு விஷாலின் மிகச்சிறந்த பிறந்தநாள் ...

Widgets Magazine Widgets Magazine