Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மில்க் நடிகை பாராட்டும் ஒல்லி குச்சி நடிகர்!


Sasikala| Last Modified சனி, 18 மார்ச் 2017 (15:09 IST)
நடிகர் பன்முகம் கொண்ட ஒரு திறமைசாலி என்று நடிகை மில்க் கூறியுள்ளார். சென்னை என்ற தலைப்பில் எடுக்கப்படும்  படத்தில் மில்க் நடிகைக்கு ஜோடியாக நடிக்கிறார் ஒல்லி நடிகர்.

 
 
மில்க் நடிகை அளித்த பேட்டியில், ஒல்லி நடிகருடன் முதல் பாகத்தில் நடித்தேன். இப்போது இரண்டாம் பாகத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். அவர் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவித திறமைகள் இருக்கின்றன. கதை, கதாபாத்திரங்களை  கவனமாக தேர்வு செய்வார். அவர் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள் தான் கண்முன்  நிற்கும். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் திறமையாக நடிப்பார்.
 
இப்படத்தில் நார்த் மெட்ராஸ் பெண்ணாக, சவாலான வேடத்தில் நடித்துள்ளேன். அது ஒரு காலகட்டத்தில் நடக்கும் படமாக தயாராகிறது. கதை கேட்டதும் இரண்டு நாட்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிட்டேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :