Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலையாள நடிகரை அவமதித்த ‘சிவ’ நடிகர்..

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (15:15 IST)

Widgets Magazine

போஸ்டரில் மலையாள நடிகரின் பெயரைப் போடாமல் அவமரியாதை செய்துள்ளனர் சிவ நடிகர் உள்ளிட்ட படக்குழுவினர். 


 

 
உச்ச நட்சத்திரம் படத்தின் தலைப்பில் சிவ நடிகர் நடித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய நம்பர் நடிகை ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, பிரபல எடிட்டரின் மூத்த மகன் இயக்கியுள்ளார்.
 
இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார். சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து பல உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நடிகையின் கணவர் இவர். இவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் மலையாள நடிகரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
 
இத்தனைக்கும் மலையாளத்தில் முன்னணி நடிகர் அவர். எனவே, அவருக்குண்டான மரியாதையைத் தர வேண்டாமா? ஆனால், அப்படி அவர் பெயரையும் போட்டால், இருவருக்கும் சமமான கேரக்டராக இருக்கக் கூடும் என மக்கள் நினைப்பார்கள். எனவே, அவர் பெயரைப் போடாமல் தவிர்க்கும்படி கூறிவிட்டாராம் சிவ நடிகர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ...

news

இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த இயக்குனர் - போலீசாரிடம் புகார்

தன்னை ஒரு சினிமா இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக, ஒரு இளம்பெண் போலீசாரிடம் புகார் ...

news

ஏன் இப்படி சொன்னார் நடிகை அமலா பால்? - விஐபி 2 டீஸர் இணைப்பு!

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் விஐபி 2 படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ...

news

ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜய்?

ரஜினி, கமல், விஜய் மூவரும் ஒரே மேடையில் ஏற இருப்பதாக கூறப்படுகிறது.

Widgets Magazine Widgets Magazine