Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒல்லி நடிகரின் படத்திலிருந்து விலகிய அந்த மூன்றெழுத்து நடிகை!

Last Modified: சனி, 18 மார்ச் 2017 (13:50 IST)

Widgets Magazine

தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்  அந்த மூன்றெழுத்து கஜ்ஜார். தமிழில் சிகரம் தொடு, வானவராயன்  வல்லவராயன் படங்களில் நடித்தவர். அதன் பிறகு மலையாள படத்தில் நடித்து அங்கிருந்து தமிழுக்கு வந்தார். தற்போது குஜராத்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


 
 
இந்த நிலையில் ஒல்லி நடிகரின் நடிக்கும் 25வது படத்தில் (பார்ட் 2) முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார். இந்த  நிலையில் படத்திலிருந்து திடீரென நடிகை விலகி உள்ளார். இதற்கு காரணம் தற்போது குஜராத்தி படங்களில் பிசியாக  நடிப்பதாலும், ஒரே நேரத்தில் மூன்று படத்தில் நடிப்பதாலும், தமிழ் படத்திற்கு தேதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. ஒல்லி  நடிகரின் 25வது படத்தில் (பார்ட் 2) சிறிய கேரக்டர் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் நடிகை விலகியதாகவும் கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குட்டி புலி நடிகருடன் நடிக்க யோசிக்கும் குட்டி குஷ்பூ!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து சின்ன குஷ்பூ என ரசிகர்களால் ...

news

கவர்ச்சியாக நடிப்பதை பயன்படுத்தி நிஜ வாழ்க்கைவில் படுக்கைக்கு அழைப்பது சரியில்லை: பிரியங்கா சோப்ரா

ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்தபோது இங்கு நிறைய கசப்பான அனுபாங்களே கிடைத்தன. பிறகு ...

news

ஓவியத்தை பரிசளித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

சிங்கம்-3 படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ...

news

மீண்டும் வைரலான ராதிகா ஆப்தே அந்த புகைப்படம்!!

நடிகை ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Widgets Magazine Widgets Magazine