Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.10 கோடி கொடுப்பது கவர்ச்சிக்காகத்தான்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு இயக்குனர் பதில்

வியாழன், 13 ஜூலை 2017 (07:28 IST)

Widgets Magazine

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரின் 151வது படத்தில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நடிகை சம்மதித்துள்ளார்,. அந்த படத்திற்காக அவர் கேட்ட ரூ.10 கோடியை தர தயாரிப்பாளரும் சம்மதித்துவிட்டார். 
 
ஆனால் இந்த படத்தில் அந்த நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளாராம். அந்த நடிகை அதே நடிகருடன் ஏற்கனவே கவர்ச்சியாக நடித்தவர் தான் என்றாலும் இப்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இமேஜ் இருக்கும் நிலையில் கவர்ச்சியாக நடிக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம் அந்த சூப்பர் நடிகை
 
ஆனால் ரூ.10 கோடியை விடவும் அவருக்கு மனம் வரவில்லை. இதுகுறித்து கூடிய சீக்கிரம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நடிகை இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காயத்ரி ரகுராமுக்கு நானா திரைக்கதை எழுதி கொடுத்தேன்? கமல் கேள்வி?

பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ...

news

இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது ஆனால் கலாச்சாரம் மட்டும் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது ஆவேசமாக பல கருத்துக்களை ...

news

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரையும் எதிர்ப்பேன். கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அவரையும் இந்த ...

news

காயத்ரி ரகுராம் மீது போலீஸ் புகார்? கைது செய்யப்படுவாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்த முதலாவது ...

Widgets Magazine Widgets Magazine