மீண்டும் பழைய இடத்திற்கு வந்த நம்பர் நடிகை: குழப்பத்தில் கோலிவுட்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 19 ஏப்ரல் 2017 (18:14 IST)
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை தேடி பிடித்து நடித்து வருகிறார் நம்பர் நடிகை.

 
 
ஆனால் இவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே முடியாது. ஏனெனில் மிகவும் மர்மமாகவே சில விஷயங்கள் நடக்கின்றன.
 
அந்த வகையில், எழும்பூரில் பெரிய தொகைக்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி வசித்து வந்தவர் திடீரென ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு பழைய வீட்டிற்கே திரும்பி விட்டார்.
 
ஏன் அங்கு சென்றார் பின்னர் ஏன் இங்கு வந்தார் என தெரியாமல் குழம்பிப்போய் உள்ளது கோலிவுட் வட்டாரம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :