Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

36 வயதினிலே நடிகையை ஜோடியாய் கேட்கும் வம்பு நடிகர்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (16:22 IST)
வம்பு நடிகர் ஒரு படம் நடித்து முடித்து வெளியாவதற்குள் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நொந்துவிடுவார்கள்.

 
 
இருந்தாலும் கூட நடிகரிடம் கதை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அப்படி கதை செல்லப்போய் கடுப்பாகி திரும்பிய ஒரு இளம் இயக்குநரின் அனுபவம் இது. 
 
கதை கூற சென்ற இயக்குனர் கதயை கூறி முடித்த பின்னர் அவரை அதிர்ச்சி ஆக்கும் அளவிற்கு நடிகர் ஒன்று கேட்டுள்ளார்.
 
கதையில் ஒரு முக்கிய கேரக்டரைச் சுட்டிக் காட்டி, இதை ஃபீமேல் லீடா மாத்தி, அந்த கேரக்டருக்கு ரீ-என்ட்ரி ஆகியிருக்கிற 36 வயதினிலே நடிகைகிட்ட ஓகே வாங்கிடுங்க... நானே படம் பண்றேன் என்று சொல்லியிருக்கிறார். 
 
இதனால் தெறித்து போய் இயக்குனர் திரும்பி வந்துள்ளார். திரும்பவும் அந்த பக்கம் போக மாட்டேன்னு முடிவும் எடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :