Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மில்க் நடிகையின் மீது பொறாமைப்படும் நடிகைகள்

Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (21:01 IST)

Widgets Magazine

மில்க் நடிகை மீது, கல்யாணம் ஆன பல நடிகைகள் பொறாமையில் இருக்கிறார்களாம்.


 
 
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளின் மார்க்கெட் என்பது, அவர்களுக்குத் திருமணமாகும் வரை மட்டும்தான். 35 வயதில் கூட கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் ஹூரோயினாக நடிக்கலாம். ஆனால், 25 வயதாக இருந்தாலும் திருமணம் நடந்துவிட்டால், அக்கா, அண்ணி வேடங்கள் மட்டும்தான் கிடைக்கும்.
 
ஆனால், மில்க் நடிகையின் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாய் நடக்கிறது. இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டு, உடனேயே விவாகரத்தும் செய்துவிட்டார் நடிகை. ஆனாலும், ஹீரோயினாக பல படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதைப் பார்த்து கல்யாணமான சில ஹீரோயின்கள் மில்க் நடிகைமீது பொறாமையில் இருக்கிறார்களாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

படம் ரிலீஸான இன்றே ஃபேஸ்புக்கில் லைவ்… கடுப்பின் உச்சத்தில் ஒல்லி நடிகர்!!

படம் ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவ்வில் தன் படம் ஒளிபரப்பப்பட்டதால், கடுப்பின் உச்சத்தில் ...

news

அஜித்துடன் நடிக்க விருப்பம் தெரிவித்த அமலாபால்!!

நடிகை அமலாபால் அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் ...

news

காங்கிரஸில் கால் பதிக்கும் அஞ்சலி?

நடிகை அஞ்சலி, அரசியல் கட்சியில் சேரப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

news

பாலியல் தொழிலாளியான அஜித் ஹீரோயின்

அஜித்துக்கு ஜோடியாக நடித்த சதா, ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.

Widgets Magazine Widgets Magazine