Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய், சூர்யாவை அலறவிடும் நடிகை

திங்கள், 17 ஏப்ரல் 2017 (15:24 IST)

Widgets Magazine

‘என்னோட லைலா வராளே ஒயிலா’ என்று விஜய்யுடனும், ‘முன்பே வா என் அன்பே வா…’ என சூர்யாவுடனும் ஜோடி போட்டவர் இந்த நடிகை. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்ற பழமொழிக்கேற்ப, ஹீரோயினாக சில காலம் நடித்தவர், கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டிலானார்.
 

 

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? தினமும் ‘ஆக்ஷன்’, ‘கட்’ என்று இரண்டு, மூன்று தடவையாவது கேட்டால்தான் அம்மணிக்கு தூக்கமே வருகிறதாம். கல்யாணம் ஆன ஹீரோயினும், முத்துன கத்தரிக்காயும் சினிமாக்காரங்களுக்கு ஒண்ணுதானே? அதன்படி, ஹிந்தியில் வெளியான கிரிக்கெட் வீரரின் படத்தில், அவருக்கு அக்காவாக நடித்திருந்தார்.
 
தமிழிலும் அதுபோன்ற வேடங்களில் நடிக்க ஆசை இருக்கிறதாம் நடிகைக்கு. அதனால், தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு போனைப் போட்டு, ‘உங்களுக்கு அக்கா, அண்ணியா நடிக்கக் கூட நான் ரெடி’ என்று பழைய பாசத்தை நினைவுபடுத்துகிறாராம். இதனால், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் அவருடைய போனைக் கண்டாலே மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுகிறார்களாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தன்ஷிகாவைப் பரிந்துரைத்த சமுத்திரக்கனி

என்னுடைய படத்தில் நடிக்க, தன்ஷிகாவை சமுத்திரக்கனிதான் பரிந்துரைத்தார்” எனக் கூறியுள்ளார் ...

news

கேத்திரின் தெரசா

கேத்திரின் தெரசா புகைபடங்கள்

news

ஆம்பள நடிகைகள் பட்டியலில் இணைந்த நடிகை

நாட்டாமை நடிகரின் மகள், உலகநாயகனின் மூத்த மகள், உச்ச நட்சத்திர நடிகருக்கு மகளாக ...

news

குத்துச்சண்டை கற்ற நமீதா

‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் போல, நடிகை நமிதாவும் குத்துச்சண்டை கற்றுள்ளார்.

Widgets Magazine Widgets Magazine