Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பாத தாடி இயக்குநர்...


Cauveri Manickam (Murugan)| Last Modified திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:46 IST)
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாராம் தாடி இயக்குநர். 
 
>  
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி அது. 100 நாட்கள் முடிய இன்னும் 3 வாரங்களே இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்திர நடிகைக்கு, ஏகப்பட்ட புகழ் கிடைத்திருக்கிறது. அதன்மூலம் புதிதாக நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.>  
அதனால், வளர்ந்துவரும் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தாடி இயக்குநரை சேனலே அழைத்தும், அவர் மறுத்துவிட்டாராம். அவர் போயிருந்தா ரைமிங்கா பேசி நிகழ்ச்சியே களைகட்டியிருக்கும் என்கிறார்கள்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :