Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இருக்கு… ஆனா இல்ல… சுத்தவிடும் சித்திர நடிகை

ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (10:38 IST)

Widgets Magazine

‘காதல் இருக்கு… ஆனா, இல்ல…’ என கேட்பவர்களைத் தலைசுத்த வைக்கிறாராம் சித்திர நடிகை. 


 

 
டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர் சித்திர நடிகை. நிகழ்ச்சியில் நடிகர் ஒருவரை அவர் காதலிப்பதாகச் சொன்னதும், அதனால் ஏற்பட்ட பிரச்னைகளும்தான் அவருக்கு ஏகப்பட்ட புகழைப் பெற்றுத் தந்தன.
 
எனவே, அவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து படம் பண்ணால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைத்து ஒரு கும்பல் சுற்றுகிறது. நடிகர் ஓகே சொல்ல, நடிகையோ முடியாது என்கிறாராம். ‘நான் அவரை லவ் பண்றது உண்மைதான். ஆனால், ஜோடியாவெல்லாம் நடிக்க முடியாது’ என்கிறாராம். ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி தானே லவ் இல்லேன்னு சொன்னுச்சு இந்தப் பொண்ணு? இப்போ மறுபடியும் லவ் பண்ணுதே…’ என்று குழம்புகிறார்களாம் சம்பந்தப்பட்டவர்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உடல் நிலை பாதிப்பு - கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு?

நடிகர் கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ...

news

ஒல்லி இசையமைப்பாளருக்குத் தூதுவிடும் ஒல்லி நடிகர்?

வெற்றிகள் கைநழுவிப் போவதால், மீண்டும் ஒல்லி இசையமைப்பாளருடன் இணைந்துவிடலாமா என ...

news

9 வருடத்துக்குப் பிறகு இணையும் தனுஷ் – யுவன் சங்கர் ராஜா

9 வருடத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போகிறார் ...

news

தயாரிப்பாளரான நீலிமா ராணி....

பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி, தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

Widgets Magazine Widgets Magazine