Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு பாடலுக்கு ஆடத் தயாரான ஹீரோயின்!!


Cauveri Manickam (Suga)| Last Updated: வியாழன், 21 செப்டம்பர் 2017 (21:32 IST)
வாய்ப்புகள் இல்லாததால், ஒரு பாடலுக்கு நடனமாட ஓகே சொல்லிவிட்டாராம் நடிகை.

 
 
‘தேசிய விருது’ பெற்ற ’வழக்கு’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்த நடிகை. தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ள இவர், தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அப்படியொன்றும் இவருக்கு மார்க்கெட் இல்லை.
 
எனவே, மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக இரண்டு நடிகைகள் பெயர் கொண்ட படத்தில் கவர்ச்சியாகவும் நடித்துப் பார்த்தார். அதுவும் கை கொடுக்காததால், கிரிக்கெட் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

படம் ஓடாவிட்டாலும் பாட்டு ஹிட்டாகிவிட்டதால், நடிகையைத் தேடி குத்தாட்டம் போடுவதற்கான வாய்ப்புகள் வருகின்றன. வேறு வழியில்லாததால் அவரும் ஓகே சொல்லி வருகிறார். இத்தனைக்கும் நடிகைக்கு 24 வயதுதான் ஆகிறது.


இதில் மேலும் படிக்கவும் :