வாய்ப்புக்காக அதிரடி முடிவெடுத்த சுச்சி லீக்ஸ் நடிகை..


Cauveri Manickam (Murugan)| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (16:27 IST)
சிலபல படங்களில் நடித்தும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையாததால், உரித்த கோழியாகி விடத் துடிக்கிறார் நடிகை. 

 

 
மங்களூரைச் சேர்ந்த ஷெட்டி நடிகை, கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழிலும் சிலபல படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்தப் படத்திலுமே நடிகைக்கு சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர் இல்லை. உப்புக்கு சப்பாணி போல சும்மாவே வந்து போனார்.
 
இந்நிலையில், நடிகையில் வீடியோ சுச்சி லீக்ஸில் வெளியாக, நடிகையின் உடலைப் பார்த்து சொக்கிப்போன தயாரிப்பாளர்கள், சில பட வாய்ப்புகளை வழங்க முன்வந்திருக்கிறார்களாம். அதுவும், நல்ல கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற கண்டிஷனோடு. எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே ஓட்டுவது… வருகிற மகாலட்சுமியை வேண்டாம் என்று சொல்லாமல், பயங்கர கிளாமராக நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம் நடிகை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :