1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:47 IST)

Galaxy Z Flip4 and Z Fold4 விலை & சலுகை விவரம்!

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 மற்றும் Z போல்டு 4 போல்டு இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இதன் முன் பதிவு சலுகைகளுடன் நடைபெற்று வரும் நிலையில் இதன் விலை மற்றும் சலுகை விவரங்கள் பின்வருமாறு…

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4
  1. சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 (8 ஜிபி + 128 ஜிபி) ரூ. 89,999
  2. சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 (8 ஜிபி + 256 ஜிபி) ரூ. 94,999
  3. சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 (8 ஜிபி + 256 ஜிபி) பிஸ்போக் எடிஷன் ரூ. 97,999
சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4
  1. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி + 256 ஜிபி) ரூ. 1,54,999
  2. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி + 512 ஜிபி) ரூ. 1,64,999
  3. சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி+ 1 டிபி) ரூ. 1,84,999
சலுகை விவரம்:

புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்களை இன்று இரவுக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 40,000 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது.