1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:40 IST)

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி?

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன்  விவரம் பின்வருமாறு... 
 
6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 
மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1,
அதிகபட்சம் 12 ஜிபி ரேம்,  
48 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 
5 எம்பி மேக்ரோ கேமரா, 
2 எம்பி டெப்த் கேமரா, 
13 எம்பி செல்பி கேமரா, 
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்:
 
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 20,999 
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்லேட் பிளாக் மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் கிடைக்கிறது.