1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (12:04 IST)

ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 9 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் IPS LCD டிஸ்பிளே, AMOLED டிஸ்பிளே 
# 144Hz ரெஃப்ரெஷ்ரேட், 
# 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல், 
# ISOCELL HM6 இமேஜ் சென்சார், 
# 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா, 
# 9x ஃபோகஸ் அம்சம் துல்லியமாக ஃபோகஸ், 
# 5000mAh பேட்டரி, 
# 33W சார்ஜிங் வசதி, 
# விலை - ரூ.15,000