1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (15:06 IST)

Sony LYTIA கேமரா சென்சாருடன் வெளியான Realme 13 Pro Series! இந்த விலைக்கு வொர்த்தா?

Realme 13 Pro

ரியல்மி நிறுவனத்தின் புதிய வருகையான Realme 13 Pro Series ஸ்மார்ட்போன்கள் Sony LYTIA சென்சார் வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் உற்பத்தில் முன்னணி வகிக்கும் சீன நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி தற்போது தனது புதிய Realme 13 Pro Series ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Realme 13 Pro 5G மற்றும் Realme 13 Pro+ 5G ஆகிய இரண்டு மாடல்கள் 3 வகை ரேம் + மெமரி மாடல்களில் அறிமுகமாகிறது.

 

Realme 13 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 

 
  • 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • 2.4 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7எஸ் ஜென்2 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14
  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி OIS + 8 MP + 2 MP ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5200 mAh பேட்டரி, 45W பாஸ்ட் சார்ஜிங்
 

இந்த Realme 13 Pro 5G ஸ்மார்ட்போன் மோனெட் கோல்டு, மோனெட் பர்ப்பிள் மற்றும் எமரால்டு க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை நிலவரம் (Including Bank Offer)

 
  • 8 GB + 128 GB - Rs.23,999
  • 8 GB + 256 GB - Rs.25,999
  • 12 GB + 512 GB - Rs.28,999
 

Realme 13 Pro+ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
  • 2.4 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7எஸ் ஜென்2 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14
  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 எம்பி OIS + 50 MP + 8 MP ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
  • 32 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5200 mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்
 

இந்த Realme 13 Pro 5G ஸ்மார்ட்போன் மோனெட் கோல்டு மற்றும் எமரால்டு க்ரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை நிலவரம் (Including Bank Offer)

 
  • 8 GB + 256 GB - Rs.29,999
  • 12 GB + 256 GB - Rs.31,999
  • 12 GB + 512 GB - Rs.33,999
 

Edit by Prasanth.K