செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 மே 2022 (15:34 IST)

போக்கோ F4 GT ஸ்மார்ட்போன் எப்படி??

போக்கோ நிறுவனம் விரைவில் பல்வேறு புது ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
போக்கோ F4 GT சிறப்பம்சங்கள்: 
# 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், 
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, 
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கஸ்டம் ஓ.எஸ்., 
# ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 
# அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி, 
# லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் 3.0 மற்றும் டூயல் வேப்பர் சேம்பர்கள், 
# 64MP பிரைமரி கேமரா, 
# 8MP அல்ட்ரா வைடு லென்ஸ்,
# 8MP மேக்ரோ சென்சார், 
# 20MP செல்பி கேமரா, 
# 4700mAh பேட்டரி, 
# 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி