Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய வாட்ஸ்அப்பில் பழைய ஸ்டேட்டஸ் வசதி

Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (20:29 IST)

Widgets Magazine

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் அதிகளவில் யாரும் விரும்பவில்லை. இதனால் வாட்ஸ்அப் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.


 

 
வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் ஸ்டேட்டஸ் மற்றும் Profile பகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழைய ஸ்டேட்டஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானோர் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதை நிறுத்திவிட்டனர்.
 
இதனால் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் பழைய ஸ்டேட்டஸ் வசதி இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அப்டேட்டில் பழைய ஸ்டேட்டஸ் வசதி பெற Info என்ற வசதி வழங்கப்பட உள்ளது. இதனை கிளிக் செய்தால் போதும் பழைய ஸ்டேட்டஸ் வசதி Info என்ற பெயரில் மாறிவிடும். இதே போல் Profile பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
புதிய ஸ்டேட்டஸ் விரும்பிகள் கவலை கொள்ள வேண்டாம். இந்த வசதியில் எந்த மாற்றமும் இல்லை. விரும்பாதவர்கள் பழைய ஸ்டேட்டஸ் வசதிக்கு மாறிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரு அபாரமான செயலி

பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால் அவர்கள் ...

news

ரூ.100-க்கு 10GB டேட்டா: ஏர்டெல்!!

ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை அதிகரிக்கும் விதமாக, 100 ரூபாய்க்கு 10GB 3ஜி/4ஜி ...

news

நோக்கியா 3310 கிளாசிக்: மே மாதம் வரை காத்திருங்கள்!!

நோக்கியாவின் பிரபலமான 3310 மாடல் மொபைல் நவீன மற்றும் புதிய அம்சங்களுடன், மீண்டும் ...

news

ஏர்டெல் நிறுவனத்திற்கா இந்த நிலை? படுத்தியெடுக்கும் ஜியோ!!

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியான இலவச அறிவிப்புகளால் இழந்துவரும் தனது சந்தை மதிப்பை ...

Widgets Magazine Widgets Magazine