1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (12:42 IST)

நோக்கியா XR20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விவரம் உள்ளே!!

ஹெச்.எம்.டு. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா XR20 ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
நோக்கியா XR20 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 8nm பிராசஸர்
# அட்ரினோ 619 GPU
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம்
# ஆண்ட்ராய்டு 11
# 48 எம்பி பிரைமரி கேமரா, ƒ/1.79, LED பிலாஷ், ZEISS ஆப்டிக்ஸ்
# 13 எம்பி 123° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4, OZO ஆடியோ
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
# 3.5mm ஆடியோ ஜாக், OZO பிளேபேக்
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810H சான்று
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
# யு.எஸ்.பி. டைப் சி
# 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங்