Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோவின் இலவச மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (11:57 IST)

Widgets Magazine

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள இலவச ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் வாடிக்கையாளர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜியோபோன் என்று அழைக்கப்படும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதனை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
 
இதற்கான முன்பதிவு ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்குகிறது. மொபைல் போன் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல் போன் இலவசமாக வழங்கப்பட்டாலும் ரூ.1500 இருப்பு தொகை செலுத்த வேண்டும். 3 வருடங்கள் கழித்து இருப்பு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த ஜியோ போனின் வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 4ஜி மொபைல் போனாக இருந்தாலும் இதில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதாம். ஜியோ சாட் என்ற செயலி மூலம்தான் சாட் செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தற்போது உள்ள இந்த நவீன இணையதள உலகத்தில் அனைவரின் மொபைல் போனில் வாட்ஸ்அப் இல்லாமல் இல்லை. பேஸ்புக் சமூக வலைதளத்தை தாண்டி வாட்ஸ்அப் அதிகமாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தேனீக்களுக்கும் கேமரா தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பு??

துல்லியமாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பல நிறுவனங்கள் அளித்தாலும், துல்லியமான ...

news

ரெட்மி 5 ஸ்மார்ட்போன்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!!

சீன நிறுவனமான சியோமி, ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை தயாரித்து வருகிறது என்றும் இவை ...

news

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: எழுத்து வடிவை மாற்றும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றி அமைக்கலாம்

news

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் ...

Widgets Magazine Widgets Magazine