Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேஸ்புக்கில் இருந்தே வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (14:22 IST)
பேஸ்புக்கில் இருந்தே நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

 
 
இதற்காக பிரத்யேகமாக 'Jobs' என்ற புக்மார்கக்கை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.   
 
தொழில் செய்வோர் மற்றும் வேலை தேடுவோர் எங்கள் வலைதளத்தை வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் வேலை தேடுவதற்கும் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறார்கள். இனி அந்த வசதியை நேரடியாக பயனுக்கு கொண்டுவர இந்த புது வசதி என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :