Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.404 கோடி நஷ்டம்: ஐடியா போயே போச்சு!!

ஞாயிறு, 14 மே 2017 (11:04 IST)

Widgets Magazine

தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா நிறுவனம் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.


 
 
ஜியோ சேவை தொடங்கப்பட்டது முதல் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதில் ஐடியாவும் ஒன்று. 
 
இந்நிலையில், 2016- 2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை ஐடியா  நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
ரூ.404 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வருமானமும் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

3 மாதங்களுக்கு ஜியோ இலவசம்: ஆனா கொஞ்சம் வித்தியாசமா!!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை அடுத்து ஜியோவின் அடுத்த திட்டம் சார்ந்த தகவல்கள் ...

news

பிஎஸ்என்எல் புதிய மூன்று காம்போ ஆஃபர் அறிமுகம்!!

பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாரார்களுக்கு பல ...

news

ரூ.148க்கு 70ஜிபி: ஜியோவை மிஞ்சும் இந்த நிறுவனம்!!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவை மிஞ்சும் வகையில் புதிய ...

news

ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் ஆடை அறிமுகம் (வீடியோ)

ஆடையில் உலகின் முன்னணி நிறுவனமான லீவிஸ் ஸ்மார்ட் ஆடைகளை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் நமது ...

Widgets Magazine Widgets Magazine