Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆதார் இல்லையா... இனி உங்கள் ஏர்டெல், ஐடியா சிம் வேலை செய்யாது!!

புதன், 31 மே 2017 (10:20 IST)

Widgets Magazine

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சந்தாதார்களும் விரைவில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  


 
 
இதற்கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்கும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளது. 
 
இதற்கு 1000 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஆகும் என்றும் தெரிகிறது. தற்போது, ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் ஆதார் எண் சரிபார்ப்புச் செய்ய வேண்டும் குறுந்தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன.
 
நிறுவனங்களின் ஸ்டோர்களிலும் இது குறித்த விளம்பரப் பலகைகளும் வைத்துள்ளன. தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் 2018 பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களைப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ATM பின் நம்பரை இவ்வளவு எளிதாக திருட முடியுமா? வைரல் வீடியோ

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது எல்லா இடங்களில் கார்டு ஸ்வைப் முறை வந்துவிட்டது. ...

news

தீபாவளிக்கு ஜியோ வழங்கும் புதிய பெரிய சலுகைகள்!!

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை இந்த ஆண்டு தீபாவளி சீசனில் வெளியிட உள்ளதாக தகவல்கள் ...

news

1000 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் ஏர்டெல்!!

ஏர்டெல் நிறுவனம் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு Exclusive Web Offer எனும் ...

news

ரூ. 2.30 கோடிக்கு விற்பனை செய்யப்படும் கோப்ரா போன்!!

ரூ. 2.30 கோடி விலையில் புதிய போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரையும் ...

Widgets Magazine Widgets Magazine