திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : புதன், 13 அக்டோபர் 2021 (19:10 IST)

டாஸ் வென்ற கொல்கத்தா எடுத்த அதிரடி முடிவு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது பிளே ஆப் சுற்றில் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை அதிரடியாக எடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி அணியில் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக டாம் கர்ரன் வெளியேற்றப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது