Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது? மும்பை - கொல்கத்தா மோதல்!

வெள்ளி, 19 மே 2017 (16:35 IST)

Widgets Magazine

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது? என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.


 
 
2 வது தகுதி சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி, ஒரு அணிக்கு எதிராக அதிகமான தோல்விகளை சந்தித்து மும்பைக்கு எதிராகத்தான். 
 
மும்பை அணிக்கு எதிராக இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி அதில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்க கொல்கத்தா அணிக்கு சரியான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. 
 
இதை பயன்படுத்திக்கொள்வார்களா? அல்லது மும்பை அணியின் ராஜ்ஜியம் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஐபிஎல்10 - பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் பந்து வீச்சில் கலக்குமா?

ஐபிஎல் 10வது சீசன் எலிமினேட்டர் போட்டியில் இன்று ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் ...

news

தோனி ஒரு இரக்கமற்ற அரக்கன்: பழிப்பது போல் புகழும் கிளார்க்!!

நேற்றய போட்டியில் மும்பைக்கு எதிராக தோனி விளையாடியதை பார்த்த பின் தோனொயை அவமானபடுத்தி ...

news

ஐபிஎல்10 - இறுதி போட்டிக்கு நேரடியாக செல்வது யார்?

ஃப்ளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் இன்று புனே, மும்பை ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. ...

news

இந்தியாவை கண்டால் பயமாக இருக்கிறது - 360 டிகிரி பேட்ஸ்மேன்

இந்தியா ஐபிஎல் போட்டி மூலம் வலுவடைந்து வருகிறது. நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து ...

Widgets Magazine Widgets Magazine