Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபிஎல்10 - மும்பை பந்துவீச்சில் சிதறிய கொல்கத்தா

வெள்ளி, 19 மே 2017 (21:45 IST)

Widgets Magazine

2வது தகுதிப் போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணி பந்துவீச்சில் 107 ரன்களின் சுருண்டது.


 

 
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை ஆகிய அணிகள் விளையாடு வருகின்றனர். 2வது போட்டியில் வெற்றிப்பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதி பெறும். ஏற்கனவே புனே அணி மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. 
 
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துஇ வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5வது இணைந்த சூர்யகுமார், ஜக்கி கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.
 
இருந்து நிலைக்கவில்லை 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 107 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. மும்பை அணிக்கு எளிதான இலக்கு என்பதால் எளிதில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது.  மும்பை அணி சார்பில் கரண் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
 
இதையடுத்து மும்பை அணி 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இறுதிப்போட்டியில் புனே அணியுடன் மோதுவது யார்?: கொல்கத்தா, மும்பை அணிகள் இன்று பலப்பரிட்சை!

10-வது ஐபில் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ...

news

இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது? மும்பை - கொல்கத்தா மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு ...

news

ஐபிஎல்10 - பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் பந்து வீச்சில் கலக்குமா?

ஐபிஎல் 10வது சீசன் எலிமினேட்டர் போட்டியில் இன்று ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் ...

news

தோனி ஒரு இரக்கமற்ற அரக்கன்: பழிப்பது போல் புகழும் கிளார்க்!!

நேற்றய போட்டியில் மும்பைக்கு எதிராக தோனி விளையாடியதை பார்த்த பின் தோனொயை அவமானபடுத்தி ...

Widgets Magazine Widgets Magazine