Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோலி இஸ் பேக்: பலம் பெருகுமா பெங்களுர் அணிக்கு?

வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:41 IST)

Widgets Magazine

கோலிக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் களமிறங்கவில்லை. 


 
 
பெங்களூர் அணியின் கேப்டனான கோலி, முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது கோலி ஐபிஎல் போட்டிக்கு திரும்புவதை உறுதி செய்துள்ளது.
 
விராட் கோலி மீண்டும் போட்டியில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றிருப்பதாகவும் பெங்களூரில் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கோலி பங்கேற்பார் என தெரிவித்துள்ளது. 
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் கோலியின் வருகை அணியின் வெற்றிகளுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எளிதான இலக்கை கொடுத்த ஹைதராபாத்; வெற்றி பெறுமா மும்பை?

ஹைதராபாத் - மும்பை அணிகள் இடையிலான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ...

news

தோனியை அணியைவிட்டு வெளியேற்றும் முடிவில் பூனே அணி உரிமையாளர்? ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஐபிஎல் தொடரில் புனே அணியிலிருந்து தோனி வெளியேற்றப்படுவார் என்ற பேச்சு கிரிக்கெட் ...

news

கடைசி 5 ஓவர்களில் ரன் மழை பொழிந்த டிவிலியர்ஸ்: அசால்டாக துக்கி சாப்பிட்ட மேக்ஸ்வெல்!!

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ...

news

குஜராத்தை மிரட்டிய வார்னர்: மள்ளுக்கட்ட ஜடேஜாவை தேடும் பயிற்சியாளர்!!

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்சஸ் அணி ஒரே ஒரு விக்கெட்டை இழந்து குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி ...

Widgets Magazine Widgets Magazine