Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐபிஎல் தொடர்: டிவிட்டரில் தல தளபதி மோதல்!!

வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:47 IST)

Widgets Magazine

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10 வது ஆண்டாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் எல்லா அணிகளும் 5 போட்டிகளில் விளையாடிவிட்டது. 


 
 
ஐபிஎல் போட்டிகள் துவங்கி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், டுவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வீரர்களில் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 
இதில் புனே வீரர் தோனி முதலிடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். 
 
இவர்களை தொடர்ந்து டிவிலியர்ஸ் (பெங்களூரு), காம்பிர் (கொல்கத்தா), யுவராஜ் (ஐதராபாத்), ரோகித் சர்மா (மும்பை), ஸ்டீவ் ஸ்மித் (புனே), ரெய்னா (குஜராத்), வார்னர் (ஐதராபாத்), புவனேஷ்வர் குமார் (ஐதராபாத்) ஆகியோர் உள்ளனர்.
 
இந்த பட்டியல் டுவிட்டரில் ஐபிஎல் தொடருக்காக உருவாக்கப்பட்ட ஹேஸ்டாக் இமோஜிக்களின் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஐபிஎல்2017 - சிக்ஸ் அடிப்பது எனக்கு சாக்லெட் சாப்பிடுவது மாதிரி; கிறிஸ் கெய்ல்

சிக்ஸ் அடிப்பது தனக்கு சாக்லெட் சாப்பிடுவது போன்றது என வெஸ்ட் இண்டீஸ் வீரர் அதிரடி மன்னன் ...

news

தொப்பியை மறந்து தொப்பி வாங்கிய பிரண்டன் மெக்கலம் (வீடியோ)!!

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரின், 20 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ...

news

டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ...

news

அவமான படுத்தியவர்களின் வாய்யை தனது ஸ்டைலில் லாக் செய்த தோனி!!

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த 17 வது ஐபிஎல் போட்டியில் புனே அணி, பெங்களூரு ...

Widgets Magazine Widgets Magazine