பொண்ணு பாக்க போறீங்களா? : இந்த வீடியோவைப் பாருங்கள்
திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் எந்த மாதிரியான மணமகன்களை எதிர்பார்ப்பார்கள் என்பது பற்றிய ஒரு அழகான குறும்படம் வெளியாகியிருக்கிறது.
எவ்வளவுதான் சம்பிரதாய, சடங்குகள் நவீனமாகிவிட்டாலும், திருமணத்தில் பெண்களின் எதிர்பார்ர்பு எந்த அளவுக்கு பூர்த்தியாகிறது என்பது கேள்விக்குறிதான். திருமண விஷயத்தில் பெண்களுக்கு எப்போதுமே ஒரு பயமும், எதிர்பார்ப்பும், பதட்டமும் இருப்பது இயற்கையே.
அப்படி, தன் மகளின் பயத்தை ஒரு அப்பா எவ்வளவு அழகாக உடைக்கிறார் என்பது பற்றிய ஒரு குறும்படம் வெளியாகியிருக்கிறது.