Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா? இதை குடிங்க

Last Modified: புதன், 29 மார்ச் 2017 (14:50 IST)

Widgets Magazine

தூக்கம் மனிதன் வாழ்வில் பெரிய பங்காற்றுகிறது. ஒருவர் தினமும் 6 முதல் 8 மணி கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள இந்த நவீன உலகில் பெரும்பாலானோரின் தூக்கம் குறைந்துவிட்டது.


 

 
ஒருவரது ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டும். இரவில் உடனடி தூக்கம் பெற உதவும் இந்த அற்புத பானத்தை அருந்த வேண்டும். 
 
ஒரு டம்ளரில் பாலை ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் படுத்த உடனே ஆழ்ந்த தூக்கம் பெறக்கூடும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வெங்காயத்தை பயன்படுத்தி நோய்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு!

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ...

news

எந்தெந்த உணவு சாப்பிட்டால் பால் சாப்பிடக்கூடாது என்பது தெரியுமா?

பால் என்பது மனிதனுக்கான முக்கிய உணவுகளில் ஒன்று. பாலில் இருந்து கிடைக்கும் தயிர், நெய் ...

news

பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஆண்களால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் ஒருசில பெண்கள் எவ்வளவுதான் ...

news

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிக்க வேண்டிய உணவுகள்...

கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை ...

Widgets Magazine Widgets Magazine