எளிதான மருத்துவ குறிப்புகள்!
வீட்டில் செய்யக் கூடிய எளிதான மருத்துவ குறிப்புகள் பற்றி கீழே காண்போம்.
1.)ஒரு 3-4 மாதங்களுக்கு தினமும் காலை உணவிற்கு முன் ஒரு தக்காளி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2.)அரிசி உணவுகளை எடுப்பதற்கு பதில் கோதுமை உணவுகளை எடுத்து கொண்டால் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும்.
3.) கொய்யா இலைகளை மென்று தின்றால் வயிற்று போக்கு உடனடியாக நிற்கும்.
4.)நீருடன் தேனைக் கலந்து குடித்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், உடனடியாக சரியாகும்.
5.)வெற்றிலையையும், மிளகையும் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.
6.)குழந்தைகளுக்கு காரட், தக்காளி சாறுடன் தேனை கலந்து கொடித்தால் உடல் வலிமை பெறும்.
7.)தினமும் துளசி இலைகள் கலந்த நீரை குடித்தால் தொண்டை புண் வராது.
8.)குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளித்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
9.)தினமும் காலை 15-17 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.