Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பள்ளியில் ஆபாச பத்திரிகைகளை விற்பனை செய்த பிரபல நடிகர்

Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (13:06 IST)

Widgets Magazine

நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்துள்ளேன் என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தெரிவித்துள்ளார்.


 

 
ட்வைலைட் சீரிஸ் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமானவர் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். இந்த ட்வைலைட் சீரிஸ் படங்களை விரும்பதாவர் யாரும் இல்லை. இந்நிலையில் ராபர்ட் நிகழ்ச்சி ஒன்றில் ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நிறைய பணம் கிடைத்தது. நான் கடைக்கு பள்ளி சீருடையில் சென்று ஒன்று அல்லது இரண்டு ஆபாச பத்திரிகைகளை திருடி என் பைக்குள் போட்டுக்கொள்வேன். 
 
ஒருமுறை ஆபாச பத்திரிகை திருடும் போது மாட்டிக்கொண்டேன். உடனே கடைக்காரர் என் பள்ளியை தொடர்பு கொண்டு இதை தெரிவித்துவிட்டார். இதனால் என்னை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கேரள நடிகை கடத்தல் வழக்கு - போலீசாரிடம் காவ்யா மாதவன் அளித்த பதில் என்ன?

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா ...

news

அக்‌ஷரா கவுடாவுடன் ஆட்டம் போடும் சிம்பு

‘ஆரம்பம்’ படத்தில் ‘அழகிய தமிழச்சி’ பாடலுக்கு ஆடிய அக்‌ஷரா கவுடா, அடுத்ததாக சிம்புவுடன் ...

news

பிடிக்காத வேலை ஓவியாவை பற்றி அதிக நேரம் பேசியதுதான்; காயத்ரி பேட்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லக்ஜுரி பட்ஜெட் டாஸ்கின் படி ஓவியா மற்றும் காயத்திரி ஆகியோரை ...

news

பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ இல்லை: கணேஷ் வெங்கட்ராம் மனைவி சர்ச்சை பேச்சு!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ...

Widgets Magazine Widgets Magazine