Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் இருந்து விலகிவிடுவேன்: நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் மிரட்டல்


sivalingam| Last Updated: வியாழன், 29 ஜூன் 2017 (06:43 IST)
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படம் இதுவரை எட்டு பாகங்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஒன்பதாவது பாகம் தயாராக முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது.


 
 
இந்த நிலையில் இதுவரை வெளியான எட்டு பாகங்களில் வின் டீசல்,  ட்வெய்ன் ஜான்சன், பால்வாக்கர் ஆகியோர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இனிவரும் பாகங்களில் பெண்களின் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் இந்த படத்தில் இருந்து விலகிவிடுவேன் என்று நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் மிரட்டல்
விடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்த கருத்தை நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் மிரட்டல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகை மிட்செல் ராட்ரிக்ஸ் மிரட்டலை அடுத்து திரைக்கதையில் மாற்றம் செய்யபப்டவுள்ளதாக கூறப்படுகிறது.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :