Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனது நிர்வாண புகைப்படங்களை அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்த பிரபல நடிகை

Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (19:05 IST)

Widgets Magazine

பிரபல ஹாலிவுட் நடிகை கேத் பெக்கின்சேல் இணையத்தளத்தில் உள்ள தனது நிர்வாண சித்தரிப்பு புகைப்படங்களை அவரது அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்துள்ளார்.


 

 
பிரபல ஹாலிவுட் நடிகை கேத் பெக்கின்சேல் நிகழ்ச்சி ஒன்றில் கொண்டு பேசியபோது, தன்னுடைய நிர்வாண சித்தரிப்பு புகைப்படங்களை தனது அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்தது குறித்த தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ரெட்டிட் என்ற இணையத்தளத்தில் பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் இணைக்கப்பட்டு சித்தரிப்பு படங்களும் வெளியாகும். அதில் எனது ஆபாச சித்தரிப்பு புகைப்படங்கள் சில உலாவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக எனது அம்மாவுக்கு அந்த புகைப்படங்களை அனுப்பினேன். சில நிமிடங்களில் அவர் ஓ நோ! என்று பதில் அனுப்பினார் என்றார்.
 
கேட் பெக்கின்சேல், வேன் ஹெல்சிங், பியர்ல் ஹார்பர் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ராணாவின் ஸ்டுடியோவில் போதைமருந்து சோதனை?

ராணாவுக்குச் சொந்தமான ஸ்டுடியோவில், போதைப்பொருள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதனை நடத்திய ...

news

பிக்பாஸ் வீட்டை விட்டு செல்ல விரும்பும் ஓவியா; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று ஓவியா ...

news

திருச்சியில் மாநாடு ; ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு : திட்டம் என்ன?

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு நடிகர் ...

news

உதவியாளரை கன்னத்தில் அறைந்து வேலை வாங்கிய பிரபல நடிகர் (வீடியோ)

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது ஷூவை கழற்றிவிடுமாறு கூறி உதவியாளரை கன்னத்தில் ...

Widgets Magazine Widgets Magazine