Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹாலிவுட்டில் ஒரு 500 கோடி ரூபாய் படம். சில்வர்ஸ்டர்-ஜாக்கிசான் இணைகின்றனர்

சனி, 13 மே 2017 (05:18 IST)

Widgets Magazine

ஹாலிவுட்டில் ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சகஜம் தான் என்றாலும் முதன்முறையாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் மற்றும் ஜாக்கிசான் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். 'எக்ஸ்பாக்தாத்' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாம் 


பாக்தாத் நகரில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் அதிரடியாக மீட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வருவதுதான் கதை.

த்ரில்லர், ஆக்‌ஷன், விறுவிறுப்பு என்ற எதற்கும் பஞ்சம் இல்லாத வகையில் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதன்முறையாக இரண்டு பெரிய நடிகர்கள் இணைந்துள்ளதால் இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினி, அஜித், விஜய்க்காக தினமும் கடவுளை வேண்டுகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ்

ஒரு நடிகை இளம் வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க பெரும் துணிச்சல் வேண்டும். ...

news

எங்க அப்பா கதையைவா படம் எடுக்க போறிங்க! ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள ரஜினியின் 161வது படம், ...

news

குறைவான சம்பளம் என பாகுபலியை உதறிய ஸ்ரீதேவி

விஜய்யின் புலி படத்தில் நடித்த ஸ்ரீதேவி சம்பளம் குறைவு என பாகுபலியில் நடிக்கும் வாய்ப்பை ...

news

சிங்கம் வில்லனுக்கு ஜோடியான சாய் தன்ஷிகா

‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்த அனூப் தாகூர் சிங் ஜோடியாக நடிக்கப் போகிறார் சாய் ...

Widgets Magazine Widgets Magazine