1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (19:03 IST)

''அந்த நோக்கத்தில் அணுகினால் வாய்ப்பை தூக்கி எறிவேன்''- கீர்த்தி சுரேஷ்

படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி என்னிடம் தவறான கண்ணோட்டத்தில் நெருங்கினால் வாய்ப்பை தூக்கி எறிவேன் என  கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன், ரெமோ, சண்டக் கோழி, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார் கீர்த்தி சுரேஷ்.

‘மகாநடி’ என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இப்படத்தை அடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,

இந்த நிலையில் , வாய்ப்புக்காக அட்ஜெட்ஸ் பண்ணுமா? அப்படியென்றால் அந்த சினிமா வாய்ப்பே வேண்டாம் என கீர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் தொல்லை கொடுத்தால் அந்த சினிமாவில் இருந்து விலகி வேறு வேலை செய்து பிழைத்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj