Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என் படத்தை தயவுசெய்து குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம். பிரியங்கா சோப்ரா

வெள்ளி, 26 மே 2017 (07:13 IST)

Widgets Magazine

பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் படமான 'பே வாட்ச்' இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டாம் என்று பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். 


பிகினி உடை உள்பட பல காட்சிகளில் படு கவர்ச்சியாக பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நடித்துள்ளார். WWW புகழ் ராக் நடித்திருக்கும் இந்த படம் ஆக்சன் மற்றும் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லா படம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் குறித்து கூறுகையில் இந்த படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதி என்றும், இரண்டாம் பாகத்திலும் ராக், மற்றும் பிரியங்கா சோப்ராவே நடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கருப்பு ஆடு யார்? கண்டுபிடிக்க விஜய்-அட்லி முடிவு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது போலந்து நாட்டில் ...

news

வெங்கட்பிரபுவின் 'பிளாக்டிக்கெட்' வேட்பாளர்கள் அறிமுகம்

தேர்தல் வரும்போதுதான் வேட்பாளர்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு திரைப்படத்தின் ...

news

என்னது! 'காலா' தமிழீழம் குறித்த படமா? டுவிட்டரில் எழும்பிய வதந்தீ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு 'காலா' என்று பெயர் வைத்த ...

news

ரஜினியின் 'காலா'வும் அம்பேத்காரின் குறியீடும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'காலா' திரைப்படத்தின் ...

Widgets Magazine Widgets Magazine