திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (21:11 IST)

பித்ரு சாபத்தால் கெடுபலன் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Goddess Lakshmi
பித்ரு சாபத்தால் கெடுபலன்கள் ஏற்படாமலிருக்க சில ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

பிதுர் என்றழைக்கப்படும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதால், முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். இதற்கு நரசிம்ம பூஜை சிறந்ததாகும்.

பித்ரு தோஷம்  நீங்க,  லட்சுமி நரசிம்மர் படம் முன், பால் அல்லது நீர் வைத்து காலை அல்லது மாலையில், நரசிம்ம ப்ரபத்தி மந்திரம் கூற வேண்டும்.

மாதா  ந்ருஸிம்ஹ பித்த ந்ருஸிம்ஹ
ப்ரதா ந்ருஸிம்ஹ ஸகா ந்ருஸிம்ஹ
விதையை ந்ருஸிம்ஹ த்ரவிணம் ந்ருஸிம்ஹ
ஸ்வாமி ந்ருஸிம்ஹ ஸ்கலம் ந்ருஸிம்ஹ
இதோ ந்ருஸிம்ஹ பரதோ ந்ருஸிம்ஹ
யாதோ யாதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ
ந்ருஸிம்ஹ தேவாத் பாரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே

என்ற மந்திரங்களைக் கூறி வரலாம்.  இதன் மூலம்  முற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கும்