Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓசியாய் கிடைத்த மாட்டு கோமியம் அமேசானில் ரூ.365! என்ன கொடுமை சரவணன்

ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (20:39 IST)

Widgets Magazine

முன்பெல்லாம் நம் தாத்தா, பாட்டி காலத்தில் மாட்டுக்கோமியம் வேண்டும் என்றால் மாடு உள்ளவர்களின் வீட்டில் ஒரு பாத்திரத்தை கொடுத்தால் போதும். பிடித்து கொடுத்துவிடுவார்கள். இதற்கு காசு கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஆனால் வருடம் ஆக ஆக மனிதர்கள் குடியிருக்கவே நகரங்களில் இடம் இல்லாதபோது மாடு எப்படி வளர்ப்பது? இப்போது மாட்டு கோமியம் வேண்டும் என்றால் மாடு வளர்ப்பவரை தேடி பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. 


இந்த விஷயத்தை அமேசான் நிறுவனம் தற்போது வியாபாரமாக்கிவிட்டது. அரைலிட்டர் மாட்டுக்கோமியம் உள்ள பாட்டில் ரூ.365 ஓவாயாம். அதற்கு டெலிவரி சார்ஜ் ரூ.70 உள்பட மொத்தம் ரூ.435 ஆகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்

முன்னணி மூலிகை நிறுவனம் ஒன்று அமேசான் மூலம் இந்த மாட்டு கோமியத்தை பாட்டிலில் அடைத்து விற்கின்றது. அதுமட்டுமின்றி இந்த மாட்டு கோமியத்தில் துளசி மற்றும் ஏலக்காய் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதை தினமும் தண்ணீரில் கலந்து குடித்தால் நோயே வராது என்றும் அந்த விளம்பரம் தெரிவிக்கின்றது. இதையெல்லாம் பார்க்கும்போது 'என்ன கொடுமை சரவணன்' என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

லிப்ஸ்டிக் பெண்களே! இதை படிச்சிங்கன்னா லிப்ஸ்டிக்கை தொட மாட்டீர்கள்

இன்றைய பெண்கள் அவர்கள் இளம்பெண்களாக இருக்கட்டும், நடுத்தர வயதினராக இருக்கட்டும் ஏன் ...

news

அரிசி கழுவிய தண்ணீரில் இவ்வளவு பயன்களா?

அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.அரிசி ...

news

இதயத்தை குளிர்விக்கும் ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா என்றால் ஒரு குளிர்பானம். ஹிந்தியில் ஜிகர் என்றால் இதயம் தண்டா என்றால் குளிர். ...

news

முதலிரவில் என்ன நடக்கும்? ஒரு வித்தியாசமான சர்வே

திரைப்படங்களில் நாம் பல முதலிரவு காட்சிகளை பார்த்திருப்போம். புதுப்பெண் பால் செம்புடன் ...

Widgets Magazine Widgets Magazine