Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாதச் சம்பளத்தை எடுக்க முடியாமல் திணறும் ஊழியர்களின் நிலை எப்படி இருக்கும்? - [வீடியோ]

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (20:10 IST)

Widgets Magazine

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


 

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய ஜனங்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில், நாளைன்று ஏ.டி.எம். இயந்திரத்தில் 2ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்கவும் அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிறகு அதை தளர்த்தியது.

இந்நிலையில், வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் அவதிப்படும் வாடிக்கையாளர்களின் நிலை குறித்த நகைச்சுவை வீடியோ இணையத்தளங்களில் பரவி வருகிறது.

வீடியோ கீழே:

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்இதில் மேலும் படிக்கவும் :
news

ஆணழகன் போட்டியில் நடுவரை தூக்கி வீசிய வீரர்- அதிர்ச்சி வீடியோ

ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பிரபல ...

news

காஸ்ட்ரோ உடையை அணிந்து மகிழும் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா [வீடியோ]

மறைந்த கியூப புரட்சியின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆடையை கால்பந்து வீரர் மாரடோனா ...

news

இதுதான் தாய் பாசம்! - பாம்புவிடம் இருந்த குட்டியை காப்பாற்றும் எலி

எந்த உயிரினமாக இருந்தாலும் சரி, தாய் பாசம் என்பது அலாதியானது, அக்கறைமிக்கது. தனது ...

news

வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றுபவர்களின் நிலைமை: சாலமன் பாப்பையா கிண்டல் [வீடியோ]

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ...

Widgets Magazine Widgets Magazine