1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (13:03 IST)

பைரவா டீசரை கலாய்த்த நெட்டிசன்கள் : வீடியோ மீம்ஸ்

பைரவா டீசரை கலாய்த்த நெட்டிசன்கள் : வீடியோ மீம்ஸ்

நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள படம் பைரவா. அப்படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.


 

 
இந்நிலையில், எல்லாவற்றையும் கலாய்க்கும் நெட்டிசன்கள், அந்த டீசரில் விஜய்க்கு பதில் நடிகர் வடிவேலுவை சேர்த்து புதிய டீசர் வீடியோவை உருவாக்கியுள்ளனர். சத்தியமாக உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது....
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...