Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இதுவும் நடக்குமா? - எலியை பிடித்து தூக்கி செல்லும் சிலந்தி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 27 அக்டோபர் 2016 (16:31 IST)
ஆஸ்திரேலியாவில் சிலந்தி ஒன்று எலியை பிடித்து தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 
 
சில சம்பவங்கள் எப்போதும் நமக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும். இந்த விநோத நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காமலேயே நிகழ்ந்துவிடுகிறது. அதே போன்றுதான் ஆஸ்திரேலியாவில் சிலந்தி ஒன்று எலியை தூக்கிச் செல்லும் வீடியோவும்.

வீடியோ இங்கே:

 


இதில் மேலும் படிக்கவும் :