ஜனவரி 10 இப்படி ஒரு சர்ப்ரைஸா...? லீக்கான தகவல்...

Last Updated: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (12:29 IST)
குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் விற்பனையால் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சியோமி நிறுவனம் அடுத்து ஜனவரி 10 ஆம் தேதி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான சில தகவல் பின்வருமாறு... 
 
அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போனில், 
# 6.3 இன்ச் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும். 
# பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும். 
# ஸ்மார்ட்போனின் பின்புறம் ரெட்மி பை சியோமி பிராண்டிங் செய்யப்பட்டிருக்கும். 
# பின்புறம் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும்.
# 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும்.
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன் கொண்டிருக்கும்.
# புதிய ஸ்மார்ட்போன் என அழைக்கப்படலாம்.


இதில் மேலும் படிக்கவும் :